சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்.
மேலதிக தொடர்புகள்.
முன் அலுவலக உத்தியோகத்தர் 0232030400
நீர் பவுசர் சாரதி 0773401977, 0776332429
தொழில்நுட்ப உத்தியோகத்தர் 0777984248
கால எல்லை.
ஒரு நாள் சேவை
கட்டணம்.
- குடிநீர் தேவைக்கு ஒரு லீற்றர் கட்டணம் ரூ.1.00
- விசேடதேவைக்கு ஒரு லீற்றர் கட்டணம் ரூ.1.00
- விதீஇ கட்டட நிர்மான வேலைகளுக்கு ஒரு பவுசர் கட்டணம் ரூ.6500