வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
அறிமுகம்
குறிப்பிட்ட உள்ளூராட்சி பகுதிக்குள் வியாபாரத்தினை மேற்கொள்ளும் அனைத்து நபர்களும் வியாபார உரிமத்தைப் பெற வேண்டும்.
ஒருஉள்ளூராட்சி மன்றம் உரிமகட்டணம் மற்றும்
வரிக் கட்டணம் ஆகிய இரண்டிற்கும் ஒரே வியாபாரத்திடம் இருந்து வசூலிக்கமுடியாது.
சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டிய தொழில் அல்லது வியாபாரமாக இருக்கும்பட்சத்தில் செல்லுபடியான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று.
3. விண்ணப்பதாரியின் தேசியஅடையாளஅட்டையின் பிரதி
கால எல்லை
14 நாட்கள்
கட்டணம்
இடத்தின் வருடாந்தப் பெறுமதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர்
வருமானப் பரிசோதகர்கள்
T.LC2024