குடிநீர் வழங்கல் சேவை .
குடிநீர் சேவை வழங்கலானது எமது சபையினால் இரண்டு வகையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று, சில கிராமங்களுக்கு பைப் லைன் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பொவ்சர் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்.
மேலதிக தொடர்புகள்.
முன் அலுவலக உத்தியோகத்தர் 0232030400
நீர் பவுசர் சாரதி 0773401977, 0776332429
தொழில்நுட்ப உத்தியோகத்தர் 0777984248
கால எல்லை.
ஒரு நாள் சேவை
கட்டணம்.
1. குடிநீர் தேவைக்கு ஒரு லீற்றர் கட்டணம் ரூ.1.00
2. விசேடதேவைக்கு ஒரு லீற்றர் கட்டணம் ரூ.1.00
3. வீதி, கட்டட நிர்மான வேலைகளுக்கு ஒரு பவுசர் கட்டணம் ரூ.6500