ஒளி விழா எமது சபை காரியாலயத்தில் கொண்டாடப்பட்டது

இன்று 20.12.2023 ஆம் திகதி முசலி பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்து பிறப்பு ஒளி விழா நிகழ்வானது எமது சபை காரியாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 

நற்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்ட போது

2023 டிசம்பர் 05 மண் தினத்தை முன்னிட்டு பசுமை கிராமம் போட்டி நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்ட மன்/சிலாவத்துரை அ.மு.க பாடசாலை மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்ட போது.